பிரதமர் அலுவலகம்

மகாராஜா வீர் விக்ரம் கிஷோர் தேவ்வர்மா மாணிக்ய பகதூர் ஜெயந்தியை முன்னிட்டு திரிபுரா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 20 AUG 2017 11:19AM by PIB Chennai

மகாராஜா வீர் விக்ரம் கிஷோர் தேவ்வர்மா மாணிக்ய பகதூர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி திரிபுரா மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “மகாராஜா வீர் விக்ரம் கிஷோர் தேவ்வர்மா மாணிக்ய பகதூர் ஜெயந்தியை திரிபுரா மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள் என்ற செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

மகாராஜா வீர் விக்ரம் கிஷோர் தேவ்வர்மா மாணிக்ய பகதூர் திரிபுராவின் மேம்பாட்டிற்காக ஆற்றிய வளமான பங்களிப்பை என்றும் மறக்க முடியாது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 

******


(रिलीज़ आईडी: 1500157) आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English