பிரதமர் அலுவலகம்

பிரதமர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்

Posted On: 15 AUG 2017 9:05AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். स्वतंत्रता दिवस के शुभ अवसर पर सभी देशवासियों को बहुत-बहुत बधाई। जय हिन्द! எனது சக இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்! ”, என்று பிரதமர் கூறினார்.


***


 



(Release ID: 1499715) Visitor Counter : 93


Read this release in: English