பிரதமர் அலுவலகம்

பிரதமர் ஜென்மாஷ்டமி பண்டிகைக்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்து

Posted On: 15 AUG 2017 9:05AM by PIB Chennai

ஜென்மாஷ்டமி பண்டிகைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். श्रीकृष्ण जन्माष्टमी के पावन पर्व की सभी देशवासियों को बहुत-बहुत शुभकामनाएं। நாட்டு மக்களுக்கு ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள்,” என்று பிரதமர் கூறினார்.
 

***



(Release ID: 1499714) Visitor Counter : 82


Read this release in: English