நிதி அமைச்சகம்

வங்கிகள் ஒழுங்காணையர் அமைப்பில் பெறப்பட்ட புகார்களை தீர்த்துவைக்கும் நடைமுறை

Posted On: 01 AUG 2017 7:10PM by PIB Chennai

கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2014-15, 2015-16, 2016-17 ஆகியவற்றில் வங்கிகள் ஒழுங்காணையர் அமைப்பில் பெறப்பட்ட புகார்கள் குறித்த விவரம் வங்கி வாரியாக இணைப்பில் தரப்பட்டுள்ளது.

      வங்கிகள் ஒழுங்காணையர் திட்டத்தின்படி பெறப்பட்ட புகார்களில் பெரும்பான்மையானவை அந்த அமைப்பின் சமரச மற்றும் மத்தியஸ்த முயற்சிகள் மூலம் தீர்த்து வைக்கப்பட்டன.  சில புகார்களைப் பொறுத்தவரை சமரசமும், மத்தியஸ்தமும் பரஸ்பர ஏற்புடைய தீர்வை காணமுடியாத நிலையில், வங்கிகள் ஒழுங்காணையர் தாமாக ஒருமுடிவை அறிவிப்பார் அல்லது புகாரை நிராகரித்துவிடுவார்.

      பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராக ஜூலை 2016 முதல் ஜூன் 2017 வரை வங்கிகள் ஒழுங்காணையர் அலுவலகத்தில் பெறப்பட்ட வங்கி வாரியான புகார்கள் மற்றும் அதன்மீதான முடிவுகள் விவரம்:

 

வங்கி பெயர்

2014-15

2015-16

2016-17

பொதுத்துறை வங்கிகள்

பெறப்பட்டது

தீர்வுகாணப்பட்டது

நிலுவையில் உள்ளது

பெறப்பட்டது

தீர்வுகாணப்பட்டது

நிலுவையில் உள்ளது

பெறப்பட்டது

தீர்வுகாணப்பட்டது

நிலுவையில் உள்ளது

பாரத ஸ்டேட் வங்கி

24113

22750

1363

25611

25635

1339

30581

28610

3310

பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி

1199

1186

13

1267

1197

83

2033

2039

77

ஹைதராபாத் ஸ்டேட் வங்கி

642

625

17

777

744

50

862

882

30

மைசூர் ஸ்டேட் வங்கி

316

296

20

351

361

10

450

449

11

பாட்டியாலா ஸ்டேட் வங்கி

530

497

33

760

767

26

1167

1109

84

திருவாங்கூர் ஸ்டேட் வங்கி

790

766

24

819

837

6

849

782

73

அலகாபாத் ஸ்டேட் வங்கி

1143

1095

48

1218

1167

99

1413

1326

186

ஆந்திரா வங்கி

682

680

2

1051

1023

30

1307

1285

52

பேங்க் ஆஃப் பரோடா

3038

2907

131

3916

3701

346

5043

4889

500

பேங்க் ஆஃப் இந்தியா

2808

2660

148

3210

3127

231

4191

3972

450

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா

590

561

29

652

645

36

845

758

123

கனரா வங்கி

2992

2866

126

3838

3737

227

5248

5029

446

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

2095

1974

121

2295

2262

154

2716

2540

330

கார்ப்பரேஷன் வங்கி

792

754

38

804

790

52

1254

1143

163

தேனா வங்கி

718

683

35

784

774

45

1140

1085

100

இந்தியன் வங்கி

1246

1217

29

1369

1345

53

1673

1654

72

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

1534

1494

40

2376

2313

103

2633

2616

120

ஓரியன்டல் வர்த்தக வங்கி

834

788

46

1080

1039

87

1522

1456

153

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

390

374

16

554

539

31

690

661

60

பஞ்சாப் நேஷனல் வங்கி

4454

4265

189

4735

4577

347

6227

5919

655

சிண்டிகேட் வங்கி

1195

1146

49

1225

1193

81

1416

1383

114

யூகோ வங்கி

1262

1223

39

1406

1370

75

1747

1709

113

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

2141

2013

128

2249

2249

128

2559

2308

379

யூனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா

953

937

16

733

700

49

958

972

35

விஜயா வங்கி

411

398

13

489

481

21

690

666

45

ஐடிபிஐ வங்கி

854

808

46

10

9

47

2079

2033

93

பாரதீய மகிளா வங்கி

2

2

0

1453

1410

43

16

16

43

 

57724

54965

2759

65032

63992

3799

81309

77291

7817

கத்தோலிக்க சிரியன் வங்கி

82

81

1

80

78

3

66

66

3

சிட்டி யூனியன் வங்கி

120

119

1

124

120

5

136

136

5

ஃபெடரல் வங்கி

331

327

4

387

376

15

503

467

51

ஜம்மு மற்றும் கஷ்மீர் வங்கி

157

146

11

168

168

11

140

133

18

கர்நாடகா வங்கி

163

162

1

140

138

3

222

207

18

கரூர் வைசியா வங்கி

195

191

4

242

238

8

298

299

7

லஷ்மி விலாஸ் வங்கி

102

100

2

166

167

1

120

116

5

நைனிடால் வங்கி

15

12

3

45

45

3

25

23

5

ரத்னாகர் வங்கி

127

121

6

224

219

11

417

388

40

சவுத் இந்தியன் வங்கி

165

163

2

195

191

6

206

204

8

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி

133

133

0

122

118

4

144

144

4

தனலஷ்மி வங்கி

89

88

1

71

72

0

64

61

3

ஆக்ஸிஸ் வங்கி

3242

3080

162

4966

4861

267

6748

6506

509

பந்தன் வங்கி

0

0

0

26

23

3

102

100

5

டெவலப்மென்ட் கிரெடிட் வங்கி

131

128

3

263

252

14

316

301

29

ஹெச்டிஎஃப்சி வங்கி

5684

5542

142

7712

7815

39

9885

9331

593

ஐசிஐசிஐ வங்கி

6379

6097

282

7897

7707

472

9541

9331

682

ஐடிஎஃப்சி வங்கி

0

0

0

1

1

0

29

24

5

இண்டஸ்இந்த் வங்கி

824

785

39

1214

1188

65

1436

1393

108

கோட்டக் மஹிந்திரா வங்கி

1576

1512

64

2394

2287

171

3711

3608

274

யெஸ் வங்கி

342

322

20

496

481

35

969

935

69

 

19857

19109

748

26933

26545

1136

35078

33773

2441

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கிக்கழகம்

106

88

18

156

171

3

187

175

15

பார்க்லேஸ் வங்கி

92

87

5

95

96

4

55

57

2

சிட்டி வங்கி என்.ஏ.

813

789

24

890

881

33

1242

1173

102

டிபிஎஸ் வங்கி

11

10

1

13

11

3

28

28

3

டாயீஷ்ச் வங்கி

63

58

5

90

89

6

105

94

17

ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கிக்கழகம்

298

288

10

403

385

28

415

408

35

ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து

197

190

7

181

175

13

126

132

7

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி

2012

1945

67

1558

1557

68

1086

1075

79

இதர வெளிநாட்டு வங்கிகள்

18

17

1

27

28

0

42

40

2

 

3610

3472

138

3413

3393

158

3286

3182

262

மண்டல ஊரக வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் / இதர வங்கிகள்

7247

7116

131

7516

7188

459

11315

11082

692

மொத்தம்

88438

84662

3776

102894

101146

5524

130988

125330

11182

* தீர்த்துவைக்கப்பட்ட புகார்கள் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டு இறுதியில் நிலுவையில் இருந்த புகார்களையும் உள்ளடக்கியது.

 

இந்தத் தகவல்களை நிதித்துறை இணையமைச்சர் திரு சந்தோஷ்குமார் கங்குவார் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.


(Release ID: 1499196) Visitor Counter : 203


Read this release in: English