பிரதமர் அலுவலகம்

சமஸ்கிருத தினத்தில் பிரதமர் நாட்டு மக்களுக்கு சமஸ்கிருதத்தில் வாழ்த்து தெரிவித்தார்

Posted On: 07 AUG 2017 5:37PM by PIB Chennai

சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்து செய்தியை அவர் சமஸ்கிருதத்தில் தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:

भारतस्य समृद्धः इतिहासः संस्कृतिः परम्परा च संस्कृते अस्ति। संस्कृतस्य ज्ञानम् अस्मान् तेन समृद्ध-वैभवोपेत-अतीतेन सह योजयति।

संस्कृतप्रेमिभ्यः तथा च अस्याः सुन्दर्याः भाषायाः पठितृभ्यः सर्वेभ्यः संस्कृतदिवस-सन्दर्भे मम हार्दिक-शुभकामनाः।


இந்தியாவின் வளமான வரலாறும், கலாச்சாரமும், பண்பாடும் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன என்பதை இந்த நாள் உணர்த்துகிறது. சமஸ்கிருத அறிவு, நமது வளமான இலக்கியம், பாரம்பரியம் மற்றும் பெருமைமிகு கடந்தகாலத்தை நம்முடன் இணைக்கிறது. சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு, இந்த அழகிய மொழியின் வல்லுநர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*****


(Release ID: 1498772)
Read this release in: English