பிரதமர் அலுவலகம்

ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பெண்களும், குழந்தைகளும் பிரதமருக்கு ராக்கி அணிவித்தனர்

Posted On: 07 AUG 2017 1:18PM by PIB Chennai

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, சமுதாயத்தின் பல்வேறு தரப்பினைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்கள் பிரதமரின் மணிக்கட்டில் ராக்கி அணிவித்தனர். குழந்தைகளை ஆசிர்வதித்த பிரதமர், அனைவருக்கும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

***


(Release ID: 1498770)
Read this release in: English