பிரதமர் அலுவலகம்

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கொடூர விபத்திற்கு பிரதமர் துயரம்

प्रविष्टि तिथि: 20 JUL 2017 1:47PM by PIB Chennai

இமாச்சல பிரதேசத்தில் நடந்த கொடூர விபத்தில்  ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது துயரத்தை தெரிவித்துள்ளார்.

“இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கொடூர பேருந்து விபத்தில் தன் அன்புக்குரியவர்களை பறிகொடுத்தவர்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****


(रिलीज़ आईडी: 1496368) आगंतुक पटल : 85
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English