நிதி அமைச்சகம்

மத்திய ஏழாவ்து ஊதியக்குழுவின் (சிபிசி) படிகளின் மீதான பரிந்துரைகள் நேற்று ஜூலை 6, 2017 மத்திய அரசுச் செய்தி மடலில் வெளியிடப்பட்டது. அனைத்து படிகளும் ஜூலை 1, 2017ல் இருந்து நடைமுறைக்கு வருகின்றன; சம்பந்தப்பட்டஅமைச்சகங்கள் அவர்களுடைய உத்தரவுகளை அவர்களின் ஆளூகைக்கு கீழ் வரும் துறைகளுக்கு உடனே வழங்கி திருத்திய படிகள் நிகழ்மாத அரசாங்க அலுவலர்களின் சம்பளப் பட்டியல்களில் இடம்பெறச்செய்யுமாறு ஆலோசனை வழங்கப்படுகிறார்கள்.

இடுகை இடப்பட்ட நாள்: 07 JUL 2017 1:17PM by PIB Chennai

7வது மத்திய ஊதியக்குழுவின் படிகளின் பற்றிய பரிந்துரைகள் மீது மத்திய அரசின் முடிவை அறிவிக்கும் தீர்மானம் மத்திய அரசின் செய்தி இதழில் நேற்று அதாவது ஜூலை 6, 2017ல் வெளியிடப்பட்டுள்ளது.

படிகள் மீது குழு அறிக்கை (சி ஒ ஆ) மற்றும் உரிமைவழங்கப்பட்டுள்ள செயலர் குழுவினுடைய ( ஈ சி ஒ எஸ்) பரிந்துரைகள் ஆகியவற்றுக்கு 28 ஜூன் 2017 நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 34 படிகளுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எல்லாப் படிகளும் ஜூலை 1, 2017 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அவர்களுடைய உத்தரவுகளை அவர்களின் ஆளுகைக்கு கீழ் வரும் படிகள் மேல் உடனே வழங்கி திருத்திய படிகள் நிகழ்மாத அரசாங்க அலுவலர்களின் சம்பளப் பட்டியல்களில் இடம்பெறச்செய்யுமாறு ஆலோசனை வழங்கப்படுகிறார்கள்.

 

அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பெரும்பாலான முதன்மைப்படுத்தப்பபட்ட படிகள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டிருக்கின்றன:

 

  • அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற 7வது மத்திய ஊதியக் குழுவின் 34 திருத்தங்கள் கொண்ட பரிந்துரைகள் திருந்திய படிகள் 1-7- 2017 முதல் அமலுக்கு வருகின்றன
  • 34 இலட்சம் பாதுகாப்பு பணியற்றஅரசுப்பணியாளர்களுக்கும் மற்றும் 14 இலட்சம் பாதுகாப்பு பணியாளர்களுக்கும் அது பலனளிக்கும்.  7வது மத்திய ஊதியக் குழு (சிபிசி) 197 படிகளை ஆராய்ந்தது. அவற்றில் 53 படிகள் அகற்றப்பட்டும் மற்றும் 37 படிகள் மற்றவற்றில் உட்கொள்ளப்பட்டும் உள்ளன.
  • 7வது மத்திய ஊதியக் குழு (சிபிசி) பஞ்சப்படியுடன் ஒத்து திருத்தம் பெற்ற படிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

  • முழுவதும் பஞ்சப்படியை ஒட்டி அமைக்கப்பட்ட படிகள் -- உயர்வு இல்லை, பஞ்சப்படியைச் சார்ந்த 2.25 சதவீதம் உயர்த்தப்பட்டதில்லை, பகுதி ஒப்புமை கொண்ட 1.5 சதவீதம் உயர்த்தப்பட்ட, சமச்சீர் 0.8 சதவீதம் கொண்டவை அல்லாதனவாகும்
  • தீங்கு மற்றும் கடினக் குறியீட்டிலிருந்து உருவாக்கப்பட்ட படிகள் தீங்கு மற்றும் கடினம் ஆகியவற்றோடு இணைக்கப்படவை
  • 7 வது சிபிசியால் கணக்கிடப்பட்டுள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டுக்கு ரூ, 29300 கோடி, மாற்றங்கள் ரூ 1445.23 கோடிகள் கூடுதல் நிதி ஒதுக்கீட்டைக் கொண்டிருப்பவையாகின்றன.
  • இணைக்கப்பட்டுள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆண்டொன்றுக்கு ரூ 30748.23 கோடியாக உத்தேசிக்கப்பட்டுள்ளது

 

1 பல படிகள் அகற்றப்படுவதற்கும் மற்றும் உட்கொள்ளப்படுவதற்கும் பரிந்துரைக்கப் பட்டுள்ளன:

  • அரசு 12 படிகளை அகற்றப்படக்கூடாதவையாக அவற்றின் குறிப்பிட்ட பணித்தேவைகளைக் கருத்தில் கொண்டு முடிவெடுத்துள்ளது
  • 37 உட்கொள்ளப்பட்ட படிகளில் 3 படிகள் அற்றின் தனித்த இயற்கையை கருத்தில் கொண்டு தனி அடையாளம் கொண்டவையாக தொடரும்

2 வீட்டுவாடகைப் படி (எச் ஆர் ஏ)

  • எச் ஆர் ஏ 24%, 16% & 8% வீதத்தில் முறையே X, Y & Z நகரங்களுக்கு வழங்கப்படும்
  • எச் ஆர் ஏ ரூ 5400, 3600& 1800 ஆகியவற்றைவிடக் குறைவாக X,Y&Z நகரங்களுக்கு முறையே இருக்காது, ஊதிய அளவு வரிசையில் மிகக்குறைந்த ஊதியமாக ரு 18000 கொண்டு 30%, 20% & 10% கணக்கிடப்படுவது 7.5 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு பயன் தரும்
  • 7 வது சிபிசியால் பரிந்துரைக்கப்பட்ட பஞ்சப்படி 50% &100% அடைகிறபோது செய்ய வேண்டிய எச் ஆர் ஏ திருத்தத்தை பஞ்சப்படி 25%மற்றும் 50% கடக்கிற போது செய்யவேண்டும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறது.

 

3 சியாச்சன் படி

  • சியாச்சன் படி வீதம் மாதமொன்றுக்கு ரூ. 14000 (படை வீரர்கள்) ல் இருந்து ரூ. 30000 மாகவும் உயர் அதிகாரிகளுக்கு ரு 21000 ல் இருந்து ரு. 42500ஆக அவர்களின் தீங்கு சார்ந்த கடின நிலையை கருத்தில் கொண்டு உய்ர்த்தப்படுகிறது.

4 உடைப் படி:

  • அரசாங்கம் செவிலியருக்கு மாத உடைப்படி அதிக நிர்வாகச் செலவு மற்றும் சுகாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அளிக்க முடிவெடுத்துள்ளது .
  • உயர்ந்த வீத உடைப்படி தனிப்பாதுகாப்பு குழுவுக்கு அளிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

5 கடினமான பணியிடப்படி:

  • 7 வது சி பி சி பரிந்துரைத்துள்ள கடினமான பணியிடப் படி (டி எல் ஏ) தனி உடைப்படியுடன் (எஸ் டி ஏ யுடன்) வழங்கப்படப்போவதில்லை அரசு தேர்வு செய்யும் உரிமையை எஸ் சி எல் ஆர் ஏ திருத்தத்துக்கு முந்திய நிலையிலும் எஸ்டிஏ திருத்திய படி வீதத்துடன் வழங்க முடிவெடுத்துள்ளது.

 

6 எல்லா வகையினருக்கும் சில முக்கியப் படிகளாக வழங்குவதற்கான பரிந்துரைகள்

  • குழந்தைகள் கல்விப்படி ரூ 1500 ல் இருந்து மாதமொன்றுக்கு குழந்தை ஒன்றுக்கு ( அதிகக் குழந்தைகள் 2) ரு 2500 ஆக உயர்த்த்ப்பட்டிருக்கிறது மற்றும் விடுதி உதவித்தொகை மாதமொன்றுக்கு ரூ. 4500 ல் இருந்து ரூ. 6750 ஆக உயர்த்தி மாதந்தோறும் வழங்கப்பட உள்ளது.
  • திறன் குறைவு உடைய பெண்களுக்கு வழங்கப்பட்ட குழந்தை வளர்ப்புத் தனிப்படி ரூ. 1500 லிருந்து ரூ 3000ஆக உயர்த்தப்பட்டு இரண்டு மடங்காகிறது.
  • அதிக கல்வித்தகுதி படைசாராத குடிமகனுக்கான ஊக்கத்தொகை ரூ 2000 ரூ 10000 (மானியம்) ரூ 10000ரூ 30000 (மானியம்) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

7 ஒரேமாதிரி உடை அணிந்துள்ள பணிகளான பாதுகாப்பு, சிஏபிஃப்ஸ், காவலர், இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் அவர்களுக்கான பரிந்துரைகள்

  • ரேஷன் பணப்படி (ஆர் எம் ஏ) அகற்றப்பட்டு மற்றும் அமைதியான பகுதிகளில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இலவச ரேஷன் பொருள்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆர் எம் ஏ வங்கிகனக்கில் வரவு வைக்கப்பட உள்ளது
  • தொழில் நுட்பப்படி ( நிலை -2) இரண்டறக் கலக்கப் படப்போவதில்லை. தொழில் நுட்பப்படி ( நிலை -2) மாதம் ஒன்றுக்கு ரூ. 4500 வீதம் வழங்குவது தொடர உள்ளது -- பாடப்பிரிவுகள் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளன.
  • வானூர்திப் படிகள் ரூ.300லிருந்து ரூ450 ஆக மாதம் ஒன்றுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மற்றும் இவ்வுயர்வு இந்திய கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கும் பொருந்தும்.

 

  • கிளர்ச்சிக்காரருக்கு எதிராக எடுக்கப்படும் செயல்முறை (சிஐ ஒபிஎஸ்): கிளர்ச்சிக்காரருக்கு எதிராக எடுக்கப்படும் செயல்முறைப் படி மாதம் ஒன்றுக்கு ரூ. 3000ரூ11700 ஆக இருந்தது ரூ 6000ரூ 16900 மாக உயர்த்தடப்பட்டுள்ளது.

 

  • கப்பற்படை அதிரடிவீரர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ஊர்திப் படி மாதம் ஒன்றுக்கு ரூ. 10500 - ரூ15750 லிருந்து ரூ.17300ரூ.25000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது  12 மணி வரையரை 4 மணியாக கடற்பயண படிக்குக் குறைக்கப்பட்டுள்ளுது மற்றும் தொகை வீதம் மாதந்தோறும் ரூ. 3000ரூ. 7800 ஆக இருந்தது ரூ. 7800 ரூ. 10500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  •  முடிவானச் செயல் அதிரடிப்படை வீரர் சேனைப் (கோப்ஆர் ஏ) படி மத்திய ரிசர்வ் போலிஸ் படையினருக்கு நக்சல் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் மாதமொன்றுக்கு ரூ 8400ரூ. 16800 ல் இருந்து ரூ. 17300ரூ. 25000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மாற்றப்பட்டுள்ள களம், களம் மற்றும் மிகுந்த ஆபத்து நிறைந்த களம் பகுதிகளின் படி மாதமொன்றுக்கு ரூ.120012600 ல் இருந்து ரூ. 6000ரூ.16900 மாக உயர்த்தப்பட்டுள்ளது.  பறக்கும் படி மாதமொன்றுக்கு ரூ 10500ரூ15750 ல் இருந்து ரூ. 1730025000 மாக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் இது எல்லைப்பாது காப்புப்படை ஆகாயப் பிரிவுக்குக் கூட பொருந்தும்

 

  • அதிக உயரப் படி மாதமொன்றுக்கு ரூ. 810ரூ. 16800 ல் இருந்து ரூ. 2700 -- ரூ 25000மாக உயர்த்தப்பட்டுள்ளது. 
  • பாது காப்புப்படையினருக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை ரூ. 9000ரூ. 30000 (மானியம்)ல் இருந்து ரூ. 9000ரூ. 30000 ஆக (மானியம்) உயர்த்தப்பட்டுள்ளது.
  • சோதனை பைலட் மற்றும் பறக்கும் சோதனை பொறியியலாளர் ஆகியோரின் படி மாதமொன்றுக்கு ரூ. 1500/3000 ல் இருந்து ரூ 4100 / 5300 மாக உயர்த்தப்பட்டுள்ளது
  • கூடுதல் இலவச இரல்வே வாரண்ட் ( விடுமுறை பயணச் சலுகை) சி ஏ பி ஃப் எஸ் க்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 
  • எல்லைப் பாதுகாப்புப் படைப் படி மாதமொன்றுக்கு ரூ. 175ரூ. 450 ல் இருந்து ரூ 1000 -- ரூ. 2000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பாதுகாப்புப் படையினருக்கு மேல் மட்ட பிரதிநிதி செயலாக்கம் (அலுவல்) படிமாதமொன்றுக்கு ரூ. 2000ரூ. 4500 ல் இருந்து ரூ. 4500ரூ. 9000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பிரிவுப்படி நாள் ஒன்றுக்கு ரூ. 165ரூ 780 ல் இருந்து ரூ. 405ரூ 1170 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • விண் தாண்டல் பயிற்சியாளர் படி மாதமொன்றுக்கு ரூ 2700/3600ரூ6000/ 10500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தனிப் பாதுகாப்புக் குழுவின் தனிப்பாதுகாப்புப் படியை 55% மற்றும் 27.5% ஆக முறையே அடிப்படைச் சம்பளம் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்போடு ஈடுபாடு அற்ற கடமைகளுக்கும் உயர்த்தியுள்ளது.
  • வீட்டு வசதி ஏற்பாடுகள் பிபிஒஆர்ஸ்க்கும் மற்றும் வெளியூரில் தங்கி இருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கூடுமான அளவுக்கு மேலாக்கப்பட்டுள்ளன மற்றும் எச் ஆர் ஏ யுடன் இணக்கப்பட்டுள்ளது, செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது.

8 இந்திய இரல்வே துறைக்கு செலுத்தவேண்டிய படிகள்

 

  • கூடுதல் படி மாதமொன்றுக்கு ரூ 500/1000 ல் இருந்து ரூ. 1125/2250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் இச்சலுகை சரக்கு இரயில் ஓட்டுநருக்கும் மூத்த பிரயாண பாதுகாவலருக்கும் மாதம் ரூ 750 ஆக விரிவாக்கப்பட்டிருக்கிறது. 
  • இரயில் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு ரூ. 5000 தனி இரயில் கட்டுப்பாட்டு அலுவலர் படியாக வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

9. செவிலியருக்கும் மற்றும் மருத்துவமனை அலுவலகப்பணியாளர்களுக்கும் படிகள்

 

  • அரசாங்கம் செவிலியர் படியை மாதம் ஒன்றுக்கு ரூ. 4800 ல் இருந்து 7200 ஆக உயர்த்தி இருக்கிறது. 
  • அறுவை சிகிச்சைப் படி அகற்றப்படவில்லை மற்றும் அதற்கான தொகை மாதம் ஒன்றுக்கு ரூ. 360 ல் இருந்து ரூ. 540 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
  •  Hospital மருத்துவ மனை நோயாளி நலம்காக்கும் படி/ நோயாளி நலம்காக்கும் படி மாதமொன்றுக்கு ரூ. 20702100 ல் இருந்து ரூ. 4100ரூ. 5300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 7வது சி பிசி பரிந்துரைகள் மாற்றம் பெறுகின்றன மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு எச் பி சி ஏ/ பி சி ஏ தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.

 

10 ஓய்வூதியதாரர்களுக்குப் படிகள்

 

  • ஓய்வூதியதாரகளுக்கான நிலையான மருத்துவப் படி மாதம் ஒன்றுக்கு ரூ. 500 ல் இருந்து ரூ. 1000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 100% இயங்க முடியாமல் இருப்போருக்கு எப்பொழுதும் கவனிக்க படி ஒவ்வொரு மாதமும் ரூ4500 ல் இருந்து ரூ. 6750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 11 அறிவியல் துறைகளுக்கு படிகள்
  • 7வது சிபிசி பரிந்துரைகள் படி தொடக்கச் செயல் திட்டப் படி மற்றும் வெளி தொழில்நுட்ப படி ஆகியவை அகற்றப்படவில்லைஅதற்கான தொகை ஆண்டொன்றுக்கு ரூ. 7500 ல் இருந்து 11250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • தொழில் மேம்பாட்டுப் படி அரசுச் சான்றிதழ் பெறாத டி ஏ ஈ பணியாளர்களுக்கு தொடர்ந்து உயர்த்தப்பட்ட வீதத்தில் ஆண்டொன்றுக்கு ரூ 11250 என்று வழங்கப்படும்.
  • அண்டார்ட்டிகா படி கோடை காலத்தொகை நாளொன்றுக்கு ரூ. 1125லிருந்து ரூ. 1500 ஆகவும் குளிர் காலத்தொகை நாளொன்றுக்கு ரூ. 1688 ல் இருந்து ரூ.2000 மாகவும் திருத்தப்பட்டிருக்கிறது.

 

12 தபால் மற்றும் இரல்வே ஊழியருக்கான படி

 

சைக்கிள் படி அகற்றப்படவில்லை -- தொகை ரூ. 90 ல் இருந்து ரூ. 180க்கு இரண்டு மடங்காகதபால் துறையில் தபால்காரருக்கும் இரயில்வாயில் டிராக் காவலருக்கும் அவர்களுடைய தொழில் தேவைகளை கருத்தில் கொண்டு உயர்த்தபடுகிறது.

********


(வெளியீட்டு அடையாள எண்: 1495451) வருகையாளர் எண்ணிக்கை : 94
இந்த வெளியீட்டை படிக்க: English