எரிசக்தி அமைச்சகம்

ஜி எஸ் டி நடைமுறைக்கு வந்ததற்கு பின் உஜாலா திட்டத்தின் கீழ் வீட்டுச் சாதங்களின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன

Posted On: 08 JUL 2017 5:34PM by PIB Chennai

* 9 வாட் எல்ஈடி பல்புகள் ரூ. 70, 20 வாட் எல்ஈடி ட்யூப் லைட் விலை ரூ. 220 மற்றும் 5-நட்சத்திர குறி உள்ள விசிறி ரூ1200 விலையிலும் இருக்கும்.

 

  • வாடிக்கையாளர்கள் உஜாலா வீட்டுச் சாதனனங்களுக்கு ஈஈஎஸ்எல் லால் உறுதியாக்கப்பட்டுள்ள விலைக்கு மேல் செலுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 

சக்தி திறன்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள இந்திய அரசாங்கத்தின் விலை காட்டுமானமுள்ள எல் ஈ டிக்கள் மற்றும் எல்லோருக்குமான சாதனங்களால் உன்னத ஜீவன் (யூ ஜே ஏ எல் ஏ) என்ற திட்டம் ஜி எஸ் டி யின் அமலாக்கத்தால் விலை திருத்தப்பட்டிருக்கிறது. 9 வாட் எல்ஈடி பல்புகள் ரூ. 70, 20 வாட் எல்ஈடி ட்யூப் லைட் விலை ரூ. 220 மற்றும் 5-நட்சத்திர குறி உள்ள விசிறி ரூ 1200 விலை மட்டிலும் இருக்கும்.

 

சக்தி அமைச்சகத்தின் ஆளுமை மற்றும் யுஜாலா நிகழ்வின் உச்ச அமைப்பு ஆகியவற்றின் கீழ் வரும் சக்தித் திறன் சேவை லிமிடெட் ( சதிசேலி) எல்லா வாடிக்கையாளர்களுக்கும் சதிசேலியால் யுஜாலா சாதனங்களுக்கு குறிக்கப்பட்டுள்ள விலைக்கு மேல் எக்காரணத்தைக்கொண்டும் செலுத்தவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

 

வாடிக்கையாளர்கள் விலை வேறுபாட்டைப் பார்க்க நேர்ந்தால், அவர்கள் உடனே அவர்கள் கணினியில் உஜாலா டாஷ்போர்ட் க்குப் போய் குறையீட்டை பதிவுசெய்ய வேண்டும் அல்லது சதிசேலியுடைய சமுதாய ஊடக கைப்பிடிகளின் மூலமாக – ட்விட்டர் @ ஈஈஎஸெல் இந்தியா மற்றும் பேஸ்புக் @ ஈஈஎஸ் எல் இந்தியா. அவர்கள் அகில இந்திய ஈஈஎஸ் எல் உதவிக்கான எண் 1800 180 3580 மூலமோஅல்லது மின்னஞ்சல் helpline@eesl.co.in மூலமோ தொடர்பு கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தங்களது குறையை சதிசேலை குறையீடு லாங்இன் முகப்பு –http://support.eeslindia.org/. என்பதிலும் கூட பதிவுசெய்யலாம்.

 

சக்தித் திறனமைப்பு 5-நட்சத்திர தகுதி சக்தித் திறன் கொண்டசதிசேலியால் வழங்கப்பட்டுள்ள விசிறிகள் 50 வாட் திறன் கொண்டவை சந்தையில் உள்ளவற்றைவிட 50சதவீதம் அதிக திறன் கொண்டவை. யுஜாலா திட்டத்தின் கீழ் வந்துள்ள எல் ஈ டி பல்புகள் மற்றும் எல் ஈ டி டியூப் லைட்டுகள் ஆகியவை மூன்று ஆண்டு இலவச திரும்ப மாற்றிக்கொடுக்கும் உறுதியுடனும் சக்தித் திறன் விசிறிகள் 2.5 ஆண்டு தொழில்நுட்ப உறுதியுடனும் வருகின்றன.

 

பொருள்கள் வழங்கப்படும் போது, மாற்றிக்கொடுத்தல் அதே நகரத்திலிலுள்ள எந்த வழங்கும் மையத்தின் மூலமாவது வேண்டுமானாலும் செய்து கொடுக்கப்படலாம். அத்த கைய வழங்கும் மையங்கள் பட்டியல் தேசிய யுஜாலா டாஷ்போர்டான – www.ujala.gov.in ல் இருந்து கண்டு கொள்ளலாம்.

 

இந்திய அரசாங்கத்தால் ஜனவரி 5 , 2015 ல் யுஜாலா திட்டம் 77 கோடி திறனற்ற பல்புகளை சக்தித் திறனுள்ள எல்ஈடி பல்புகளால் மாற்றுவதற்காக தொடங்கப்பட்டது. தற்சமயம், 24.8 கோடி எல்ஈடி பல்புகளும், 27.6 இலட்சம் டியூப் லைட்டுகளும் மற்றும் 10 இலட்சம் விசிறிகளுக்கும் மேல் நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் வழங்கப்பட்டு விட்டன. இதன் விளைவாக மணிக்கு 3244 கோடி கிலோ வாட் என்ற வீதத்தில் ஆண்டுச் சக்தி சேமிப்பும் மற்றும் 6525 மெகா வாட் உச்சத்தேவை தவிர்க்கப்பட்டும் உள்ளது. வாடிக்கையாளர்களின் மொத்த செலவுக்குறைப்பு ஆண்டொன்றுக்கு 12963 கோடியாக உள்ளதோடு கரியமலவாயு வெளிப்பாடு 2.62 கோடி டன்கள் குறைந்தும் உள்ளது.
 


(Release ID: 1495345) Visitor Counter : 123
Read this release in: English