PIB Headquarters

கரூர்– ஒரு பார்வை

Posted On: 29 MAR 2019 4:56PM by PIB Chennai
  • 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கே பெரியசாமி கவுண்டர் 1,05,399 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 50.90 சதவீதமாகும்.
  • 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. ஆர் ராமநாதன் செட்டியார் 1,39,385 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 48.59 சதவீதமாகும்.
  • 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சுதந்திரா கட்சி  வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. எம் கவுண்டர் 2,09,380 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 53.00 சதவீதமாகும்.
  • 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கோபால் 2,38,315 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 59.09 சதவீதமாகும்.
  • 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு கே கோபால் 3,15,259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 62.26 சதவீதமாகும்.
  • 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் (இ) வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. எஸ் ஏ துரை செபாஸ்டியன் 2,81,149 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 55.48 சதவீதமாகும்.
  • 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. ஏ.ஆர். முருகையா 4,13,533 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 68.36 சதவீதமாகும்.
  • 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. எம் தம்பிதுரை 4,84,492 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 65.60 சதவீதமாகும்.
  • 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு.என்.முருகேசன் 4,75,571 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 68.89 சதவீதமாகும்.
  • 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு கரூர் மாவட்டம் உதயமானது.
  • 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமாகா (எம்) மூ-வின் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு.கே.நாட்ராயன் 4,09,830 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 56.12 சதவீதமாகும்.
  • 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு.எம் தம்பிதுரை  3,27,480 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 50.39 சதவீதமாகும்.
  • 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்ட திரு. எம் சின்னசாமி 3,34,407 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 46.46 சதவீதமாகும்.
  • 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு கே.சி. பழனிசாமி 4,50,407 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 60.57 சதவீதமாகும்.
  • 2008-ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையில், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மணப்பாறை, வி்ராலிமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் கரூர் மக்களவை தொகுதியில் இணைக்கப்பட்டன.
  • 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு எம் தம்பிதுரை 3,80,542 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 46.16 சதவீதமாகும்.
  • 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு.எம்.தம்பிதுரை 5,40,722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 52.36 சதவீதமாகும்.
  • 2014 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் நோட்டாவிற்கு 13,763 வாக்குகள் கிடைத்தன.

*****



(Release ID: 1569834) Visitor Counter : 227